Kamal fans claim that he is the actor in the world who has acted in more roles. The real fact is below:
கமலை விஞ்சிய 'அவதார' புருஷர்கள்!-27 வேடத்தில் நடித்த நடிகர்!
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அதன்பின் தமிழில் 10 வேடங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார் கமல். தசாவதாரம் படத்தில்தான் அவர் பத்து வேடங்களில் நடித்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லாம் இன்ப மயம் என்ற படத்திலும் அவர் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், தசாவதாரத்தை பெரிய அளவில் அவரே விளம்பரப்படுத்திக் கொள்ளக் காரணம், முந்தைய பத்து அவதார படத்தை விட இது மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதுதான்!
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முக்கியஸ்தர்கள், "இது ஒரு உலக சாதனை. அவருக்கு கின்னசில் இடம் கிடைக்கும். கமல் செய்த இந்த சாதனைக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும்" என்று வாழ்த்தினார்கள். ஆனால், கமலின் இந்த பத்து வேடம் உலக சாதனை அல்ல என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. எப்படி?
ஹாலிவுட்டில் 1913-ல் குயின் விக்டோரியா என்ற படம் வெளிவந்திருக்கிறது. அப்படத்தின் கதாநாயகன் 27 வேடங்களில் நடித்திருந்தாராம். இந்த சாதனை இந்த விஞ்ஞான யுகத்தில் நடந்ததல்ல. சுமார் 95 வருடங்களுக்கு முன்பு! இது போலவே சாதனை படைத்த இன்னும் சில நடிகர்களின் பட்டியல் கீழே-
Rolf Leslie - 27 roles in the life story of Queen Victoria, Sixty Years a Queen (1913).
Lupino Lane - 24 roles in Only Me (1929).
Joseph Henabery - 14 characters in the Birth of a Nation (1915).
Robert Hirsch - 12 roles in No Questions on Saturday (1964).
%%TITLE%%
14 years ago
5 comments:
ellam enba mayam he did only 7 roles ...chumma vaiku vanthapadi pesa koodathu !!!! 27 characters ikku yethavathu proof irrukka ? .....unnam madri aalalathaan INDIAN innumum oru aadi dravida naaada irukku
ellam enba mayam he did only 7 roles ...chumma vaiku vanthapadi pesa koodathu !!!! 27 characters ikku yethavathu proof irrukka ? .....unnam madri aalalathaan INDIAN innumum oru aadi dravida naaada irukku
poda mokkai thevidiya paiyya
Already one actor did that before with 27 roles.
proof is here: http://www.imdb.com/title/tt0003379/fullcredits#cast
Post a Comment